ஹிந்திக்கு போகிறது விக்ரம் – வேதா

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “விக்ரம்வேதா” இப்போது இந்தியில் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி இதன் இந்தி வடிவத்தையும் இயக்குகிறார்கள்.  நடிகர்கள் இன்னும் முடிவாகாத நிலையில் இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தமிழில் தயாரித்த Studios YNot  இதன் இந்தி வடிவத்தை  Reliance  மற்றும் Plan C Studios – இணைந்து தயாரிக்கிறது.

Comments

comments