நாளை 04.12.207 அன்று ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷால் எம்.ஜி.ஆர் இல்லம் மற்றும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயாவின் அரசியல் வாரிசுகள் எக்கசக்கமாக தமிழகத்தில் இருக்க கூடுதலாக ஒருவர் ஆர்.கே. நகர் மக்களை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறார்.
இவர் எத்தனை ஓட்டுகள் வாங்குவார் என்பதுதான் நெடிசன்களில் ஹாட் டாபிக்.