விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் “நாளை நமதே”

புரட்சித் தலைவர் “எம்.ஜி.ஆர்” நடித்த “நாளை நமதே” படத்தின் தலைப்பில் தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கடேசன் இயக்கத்தில்  விஷால் மூன்று வேடங்களில் நடிக்கிறார் எனவும். கூடவே நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிக்கிறார் எனவும் மற்ற நாயகி, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

cinemafia

எம்.ஜி,ஆருக்கு புகழை சேர்த்த “நாளை நம்தே” தலைப்பின் மூலம் விஷாலின் அரசியல் ஆசைக்கு இப்படம் அடித்தளம் அமைக்குமா?

Comments

comments