சென்னை ராணுவ முகாமில் படமாக்கப்படும் விஸ்வரூபம் 2

Vishwaroopam2

சமீபத்தில் வெளியான கமலின் ”விஸ்வரூபம் 2” படத்தின் போஸ்டர். இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது அதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு செ4ன்னை ராணுவ அகாடமியில் படமாக்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதன் பிறகு மேலும் சில நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட் புரடக்சன் வேலைகள் ஆரம்பித்து இவ்வருட இறுதிக்குள் படத்தை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

#Vishwaroopam2சமீபத்தில் கமலுக்கு ஏற்பட்ட கால் காயம் காரணமாக அவரின் முந்தைய படமான “சபாஷ் நாயுடு” படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்கார் ரவியிடமிருந்து மீண்டு ம் கைமாறிய ”விஸ்வரூபம் 2” படத்தை முதலில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்

Comments

comments