“எமனுக்கு பூஜை”

yeman 1

லைகா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இன்று 08.02.2016 காலை இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.

ஜீவா சங்கர் இதற்கு முன் “அமரகாவியம்” “நான்” படங்களை இயக்கியவர். yeman 3

yeman

Share...Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someonePrint this page